Feature on Manthri.lk
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு விபரக்கோவை ஒன்றை கொழும்பில் உள்ள வெரிட்டே என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. உறுப்பினர்களின் நாடாளுமன்ற செயற்பாடுகள், மொத்த தரவரிசை அடிப்படையிலும் கட்சி அடிப்படையிலும் மதிப்பிடப்பட்டுள்ளன. அதேவேளை 15 தலைப்புக்களின் கீழ் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை பேசப்படும் போது எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது...
continue reading