சதுப்பு நிலத்தில் தவழ்ந்து செல்லுதல்

சதுப்பு நிலத்தில் தவழ்ந்து செல்லுதல்
|
அரசாங்கத்தினால் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் ஊகிக்கக்கூடியதாகவூம்இ செயற்திறன் மிக்கதாகவூம் அதியூயர் பயனை அடையக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். இவ்வாறான அம்சங்கள் தவறும் பட்சத்தில் எதிர் நோக்கக்கூடிய பிரச்சினைகளை இக் கொள்கைச் சுருக்கம் ஆராய்கின்றது. இது தற்போது அமுலில் காணப்படும் இறக்குமதி வரிவிலக்குத் திட்டங்களை நிர்வகிக்கும் வழிமுறைகளை ஆய்வூ செய்கின்றது.
continue reading
இயற்கை அனர்த்தக் காப்பீடு
|
கடந்த காலங்களில் அதிகரித்த அளவிலான இயற்கை அனர்த்தங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இலங்கையில் இயற்கை அனர்த்த காப்பீட்டுத் திட்டங்களின் பாவனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது. இவ்வகையான அனர்த்தங்களினால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் (SME) அதிகளவில் பாதிக்ப்படுகின்றன. இலங்கையில் இயற்கை அனர்தக் காப்பீட்டுத் திட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற...
continue reading
Facilitating The Registration Of Trademarks A Step towards Creating Internationally Recognised Sri Lankan Brands (Tamil)
|
The Madrid Protocol is a simplified global system for registering trademarks abroad. It eases trademark registration abroad for Sri Lankan businesses. Sri Lanka is looking to complete accession to the Madrid Protocol by the end of 2017 or early 2018....
continue reading
Improving Trade with India: Mutual Recognition in Conformity Assessment (Tamil Edition)
|
"In the context of growing bilateral relations with India, this study by Verité Research takes a look at the current status of Sri Lankan exports to India under the existing India - Sri Lanka Free Trade Agreement (ISFTA). The study...
continue reading
Expanding Exports: Relevance of Export Finance (Tamil Edition)
|
This study examines the status of the export finance market in Sri Lanka and identifies the key limitations that prevent export finance from playing a proactive role in promoting exports. It reveals that the access, availability and diversity of export...
continue reading