Skip to content

Verité Research

ஏற்றுமதி பதிவூ நடைமுறைகள்

ஒரு வியாபாரம் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு ஏற்றுமதியாளராக பதிவூசெய்ய வேண்டும். தனி உரிமையாளருக்கானஃ பங்குடைமைக்கான தற்போதைய பதிவூ நடைமுறையில் குறைந்த பட்சம் 10 படிநிலைகளும் ஆறு வெவ்வேறு நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. இருந்த போதும் இச்செயன்முறை பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களே காணப்படுகின்றது.

தற்போதைய ஏற்றுமதி பதிவூ நடைமுறைகள் நீண்டதுஇ செயற்திறனற்றது மற்றும் தொந்தரவூமிக்கது என எமது ஆய்வூ கண்டறிந்துள்ளது. இச்செயன்முறையானது பெரிய நிறுவனங்களைவிட அரசின் உதவியில் தங்கியூள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்தகங்களையே பிரதானமாக பாதிக்கின்றது.