அரசாங்கத்தினால் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் ஊகிக்கக்கூடியதாகவூம்இ செயற்திறன் மிக்கதாகவூம் அதியூயர் பயனை அடையக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். இவ்வாறான அம்சங்கள் தவறும் பட்சத்தில் எதிர் நோக்கக்கூடிய பிரச்சினைகளை இக் கொள்கைச் சுருக்கம் ஆராய்கின்றது. இது தற்போது அமுலில் காணப்படும் இறக்குமதி வரிவிலக்குத் திட்டங்களை நிர்வகிக்கும் வழிமுறைகளை ஆய்வூ செய்கின்றது.